உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“நயன்தாரா இல்லாமல் இன்னொரு ரிவீல் இருக்கிறது” - ஹிப்ஹாப் ஆதி ட்விஸ்ட்

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் நயன்தாராவோடு ரெஜினா கசாண்ட்ரா, கன்னட நடிகர் துனியா விஜய், யோகி பாபு, கருடா ராம், சிங்கம் புலி, அபினயா, அஜய் கோஷ், மைனா நந்தினி, சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்படம் புராணக் கதை பின்னணியில் ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி கலந்த சாமி படமாக உருவாகியுள்ளது. நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் வெளிய…