Indian Express Tamil
தமிழ் சினிமா ஹீரோயின் - வில்லி; ரஜினியுடன் டான்ஸ் ஆடிய நடிகை: இந்த சிறுமி யார் தெரியுமா?
இணையதள வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில், சினிமா நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது, அந்த வகையில் ஒரு நடிகையின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திரை நட்சத்திரங்களின் சிறுவயதுப் படங்களையும் பழைய நினைவுகளையும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் எப்போதும் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருவது தென்னிந்திய திரைப்படங்களில் தனக்கென தனிமுத்திரையைப் பதித்த ஒரு பிரபல மலையாள நடிகையின் சிறுவயதுப் படமாகும். மலையாளத்தில் தொடங்கி தமிழ், தெலுங…