உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தங்கத்தை அள்ளி வீசி நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தவர்; எலான் மாஸ்க் எல்லாம் ஜூஜூபி: உலகின் மிகப்பெரிய பணக்காரர் யார் தெரியுமா?

வரலாற்று ரீதியாக உலகின் மிகச்சிறந்த பெரும் பணக்காரர் ஒரு நவீன கால கோடீஸ்வரர் அல்ல; அவர் 14-ஆம் நூற்றாண்டில் மாலி பேரரசை ஆண்ட 'மான்சா மூசா' ஆவார். அவரது செல்வம் வெறும் பெரியது மட்டுமல்ல, அது நவீன மனிதர்களின் கற்பனைக்கு எட்டாத ஒரு பிரம்மாண்டமான பரிமாணத்தைக் கொண்டிருந்தது. இப்பவே தங்கம் வாங்காதீங்க; ஒரு சவரன் ரூ.72,000 ஆக குறையப் போகுதா? பேங்க் ஆஃப் அமெரிக்கா திடுக்கிடும் கணிப்பு அக்காலத்தில் உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தி களமாக விளங்கிய மேற்கு ஆப்பிரிக்க பகுதியை மான்சா மூசா ஆட்சி செய்தார். இன்றைய கோடீஸ்வரர்களைப் போல பங்குச்சந்தை அல்லது நிறுவனங்கள் மூலம் அவருக்கு செல்வம் வரவில்லை, உலகையே இயக்கி…