Daily Thanthi
வெற்றிப்படி திட்டம்: இளநிலை மென்பொருள் உருவாக்குநர் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு “வெற்றிப்படி திட்டத்தின்” கீழ் இளநிலை மென்பொருள் உருவாக்குநர் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- வெற்றிப்படி திட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு “வெற்றிப்படி திட்டத்தின்” கீழ் இளநிலை மென்பொருள் உருவாக்குநர், இணையதள உருவாக்குநர் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்…