Maalaimalar
சிறுவன் ஓட்டிச் சென்ற கார்மோதி முதியவர் உயிரிழப்பு: நீதிபதி தந்தையை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் தடை!
கேரள மாநிலம் கொச்சியில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதி, 55 வயது முதியவர் உயிரிழந்த வழக்கில், சிறுவனின் தந்தையான கூடுதல் மாவட்ட நீதிபதியை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. திருச்சூர் மாவட்டம், இரிஞ்ஞாலக்குடா மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தின கூடுதல் மாவட்ட நீதிபதியான, குற்றவாளியின் தந்தை தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி கௌசர் எடப்பாகத் இந்த உத்தரவைப்…