உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஹாங்காங் சிக்சஸ் தொடர்: 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

ஹாங்காங் சிக்சஸ் தொடரில் இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. ஹாங்காங் சிக்சஸ் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது. 'குரூப் சி' லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஷசாங்க் 40 ரன் அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 6 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்தது. ஷசாங்க் சிங் அதிரடியாக விளையாடி 11 பந்தில் 40 ரன் குவித்தார். இதில் 5 சிக்சர்…