Daily Thanthi
ஜிவி பிரகாஷ் நடிக்கும் “13” படத்தின் ரிலீஸ் அப்டேட்
கே. விவேக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்துள்ள ‘13’ படம் டிசம்பர் வெளியாகவுள்ளது. ‘13’ படத்தில் ஆதித்யா கதிர், பவ்ய திரிகா, ஐஸ்வர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தை மெட்ராஸ் ஸ்டூடியோஸ், அன்ஷு பிரபாகர் பிலிம்ஸ் வெளியிடுகிறார்கள். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் முடிக்கப்பட்டு…