Maalaimalar
கவுந்தப்பாடி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கோழிகளை கடித்து கொன்ற தெரு நாய்கள்
கவுந்தப்பாடி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்று பொது மக்கள் பேசி வருகிறார்கள். கவுந்தப்பாடி ஈரோடு அய்யங்காடு அருகே ஆட்டோ கன்சல்டிங் நடத்தி வரும் செங்கோடம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார். இவர் 35 சென்ட் பரப்பளவில் கார், வேன், லாரி போன்ற வாகனங்கள் வாங்கி நிறுத்தி விற்பனை செய்து வருகிறார். கோழி இடத்தின் ஒரு பகுதியில் சுற்றுவளைகள் அமைத்து நாட்டுக் கோழிகள் கட்டு சேவல்…