உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இந்தியாவில் வறுமை குறைந்து ஊதிய இடைவெளி அதிகரித்துள்ளது - உலக வங்கி

இந்தியாவில் வறுமை கடுமையாகக் குறைந்துள்ளதாகவும், இருப்பினும் ஊதிய இடைவெளி 13 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தக் அய்வுகள் தொடர்ச்சியான வருமான ஏற்றத்தாழ்வுகள், பலவீனமான வேலைத் தரம் மற்றும் அதிகரித்த கிராமப்புற வறுமை ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. கடும் வறுமை குறைந்துள்ளது உலக வங்கி வெளியிட்டுள்ள அக்டோபர் 2026க்கான 'வறுமை மற்றும் சமத்துவ அறிக்கை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த இருவேறு…