உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“நிர்வாகிகளின் பணிச் சுமையால் தனித்தனியாக தேவர் சிலைக்கு மரியாதை”- அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்

மதுரை: “கட்சிக்குள் எந்தப் பிளவும் இல்லை. நிர்வாகிகளின் பணிச் சுமையால் தனித்தனியாக தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறோம்” என அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்திலுள்ள அவரது சிலைக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி, சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சி நிர்வாகிகள் தனித்தனியாக வந்து…