உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

புயலால் பாதித்த ஏனாம் நிவாரண பணிக்கு ரூ.50 கோடி இடைக்கால நிதி- அமித்ஷாவுக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்

ஏனாம் சிறிய, தனித்த பகுதியாக இருப்பதாலும், வளங்கள் குறைவாக இருப்பதாலும் மத்திய அரசின் உடனடி உதவி அவசியம். அர்னாப் புயல் தாக்கத்தால் புதுச்சேரி மாநிலத்தின் பிராந்தியமான ஏனாம் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. இதனை சீரமைக்க இடைக்கால நிதி கேட்டு முதலமைச்சர் ரங்கசாமி மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- புயல் பாதிப்பு ஏனாமை தாக்கிய புயல் கடந்த 28-ந் தேதி அதிகாலை நரசாபூர் அருகே கரையை…