உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஞானேஷ் குமாருக்கு எதிரான ‘பொது கண்டன விசாரணை’ ஒத்திவைப்பு: ராகுல் தகவல்

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இன்று நடைபெற இருந்த ‘பொது கண்டன விசாரணை’ நிகழ்வு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் இன்று நடைபெற இருந்த பொது கண்டன விசாரணை ('public impeachment') நிகழ்வு மழை…