உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அதிகாரப் போட்டி; ஆக்ஷனில் அசத்தும் பெண்கள் படை: கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தேவின் 'அக்கா' வெப் தொடர் கவனம் ஈர்த்ததா?

துடிப்பான பெண் ரவுடிகள், தாய்வழி வம்சாவளித் தொடர்புகள், வரலாற்றுப் பின்னணிகள், படைகளை முன்னின்று வழிநடத்தும் வலுவான பெண்கள் இவை அனைத்தும் ஒன்றாக இணைந்தது தான் அக்கா வெப் தொடர். கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த வெப் தொடர் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா? இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: தென்னிந்தியாவில் எங்கோ இருக்கும் 'பெர்னூரு' என்ற கற்பனை ஊருக்குள் நடக்கும் அதிகார போட்டி தான் இந்த வெப் தொடரின் கதை. கதையின் காலக்கட்டம் 800 ஆண்டுகளுக்கு முந்தைய கடந்த காலத்திற்கும் 1980களுக்கும் இடையே முன்னும் பின்னுமாக மாறுகிறது. அங்கு பெண்கள் தாங்களே உருவாக்க…