உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பசும்பொன் தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

கமுதி: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், மதன்ராஜா, ராஜீவ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அங்கு நடைபெற்ற அரசு விழாவில் ரூ.79.70 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு அரசு சார்பில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை…