Indian Express Tamil
தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு புதிய தலைவர், 4 ஆணையர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையத்தின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் மகாலட்சுமி, ஷபீர், மீனா மற்றும் மகாலிங்கம் ஆகிய 4 பேர் புதிய தகவல் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையத்தின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு தகவல் ஆணையர்களாக மகாலட்சுமி, ஷபீர், மீனா, மகாலிங்கம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசால் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையத்தின் தலைவர் மற்றும் 4 தகவல் ஆணையர்கள் 3 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பதவியில் நீடிப்பார்கள் என்று த…