Nakkheeran
”தீபாவளி நெருக்கத்தில் வேண்டாம்”; வியாபாரிகளின் உருக்கமான வேண்டுகோள்
’இந்தியா’ கூட்டணி சார்பில் வருகின்ற நவம்பர் 1 அன்று டெல்லியில் உள்ள ’ராம் லீலா’ மைதானத்தில் பேரணி நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். எஸ்.ஐ.ஆர் முறைகேடுகளை எதிர்த்தும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக் கோரியும் இந்த பேரணி நடத்தப்பட உள்ளது. இந்த பேரணியில் சுமார் 10 லட்சம் மக்கள் மற்றும் 15,000 முதல் 20,000 வாகனங்களும் பங்கேற்கக் கூடும் என்பதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பேரணியை நவம்பர் 10 ஆம் தேதிக்குப் பிறகு ஒத்திவைக்க வேண்ட…