உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : சபை முதல்வரின் முக்கிய அறிவிப்பு

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க கருத்து வெளியிட்டுள்ளார். அதன்படி, குறித்த பிரேரணை எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறித்த பிரேரணை, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாகத் திருத்தப்பட்டு, ஒக்டோபர் 28ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்கப்படவில்லை என்பதே இதற்கான காரணம் எனவும்...