IBC Tamil
மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்
திரைப்படம், நாடகம் மற்றும் சின்னத்திரை என பல்வேறு துறைகளில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் அவரது 93ஆவது வயதில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. 400இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் 'ஜென்டில்மேன்', 'சதி லீலாவதி' , 'அன்னியன்', 'மொழி', 'ரிதம்', 'வின்னர்', 'பட்டியல்', 'தாம் தூம்', 'கல்யாண சமையல் சாதம்' உட்ப...