உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரம்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு தள்ளுபடி- சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலையிட மறுத்தது. கட்சி மன்னிப்பு அளித்ததால், வழக்கு முடிவுக்கு வந்தது என நீதிபதிகள் கூறினர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. மே 10-ந்தேதி விஜய், முதலமைச்சராக பதவி ஏற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பு இதையடுத்து…