உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மருமகனுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட மாமியார் கைது- போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

மருமகனுடன் சேர்ந்த மாமியார் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே புளியம்பேட்டை ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் கார்த்திக். ஆண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜய லட்சுமி. 30 பவுன்- ரொக்கம் கொள்ளை இந்த நிலையில், கடந்த 23-ந்தேதி வழக்கம்போல் இருவரும் வீட்டை பூட்டி விட்டு அவரவர் வேலைக்கு சென்றுள்ளனர். பின்னர், மதியம் வீடு திரும்பிய போது…