Maalaimalar
மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் கோச் ஆனார் ராபின் உத்தப்பா
இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான ராபின் உத்தப்பா, மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் முக்கியமான பிரான்சைஸ் அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜெயவர்தனே, அப்பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த பொல்லார்டு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் பேட்டிங், பவுலிங் கோச்சர்கள் உள்பட…