உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

குஷ்புவின் தத்துப் பையன் யார் தெரியுமா?: கோலிவுட்டின் பைசா வசூல் இயக்குநர் அவர்

மூக்குத்தி அம்மன் 2 நிகழ்ச்சியில் தன் தத்துப் பிள்ளையை பற்றி பெருமையாக பேசினார் குஷ்பு சுந்தர். மேலும் இத்தனை ஆண்டுகளாக எத்தனையோ வெற்றிகளை பார்த்தும் கூட தன் கணவர் மாறவே இல்லை என்று கூறியிருக்கிறார்.