உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சென்னை ரெயிலில் வெடித்து சிதறிய செல்போன் பவர் பேங்க்: அலறியடித்த பயணிகள்

கர்நாடக மாநிலம், பெங்களூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி நேற்று இரவு பெங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், ஜோலார்பேட்டை வழியாக காட்பாடி அருகே இரவு 10.40 மணிக்கு வந்து கொண்டு இருந்தது. அப்போது பொதுப்பெட்டியில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனை பவர் பேங்கில் சார்ஜ் போட்டார். பவர் பேங்க் திடீரென அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இரவு நேரம் என்பதால்…