Indian Express Tamil
TNPSC Group 4 Books: பள்ளிப் புத்தகம் மட்டும் போதுமா? இந்த புக்ஸை நோட் பண்ணுங்க
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், பள்ளிப் பாடப் புத்தகங்கள் இல்லாமல் வேறு என்ன புத்தகங்கள் எல்லாம் படிக்க வேண்டும் என்பது குறித்து இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6574 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.11.2026 ஆகும். இந்தக் குரூப் 4 தேர்வில் பெரும்பாலான பதவிகளுக்கான அடிப்படை தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வே…