Daily Thanthi
ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து, லக்சயா சென்
சார்ப்ரூக்கன், ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் லக்சயா சென் மற்றும் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். லக்சயா சென் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சகநாட்டு வீரர் கிரண் ஜார்ஜை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 21-15, 18-21, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். முதல் செட்டை…