Polimer News
முதலமைச்சர் விஜயின் பெரியம்மா வயது மூப்பால் காலமானார்..!
வயது மூப்பால் காலமான தனது பெரியம்மா அமல் ராஜசேகரின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சியின் அண்ணன் மனைவியான அமல் ராஜசேகர் தனது 92ஆவது வயதில் காலமானார். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் அமல் ராஜசேகர் உடலுக்கு பெற்றோருடன் இணைந்து முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.