உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தீபாவளி: கோவில்பட்டி கடலைமிட்டாய் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்

கோவில்பட்டி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி கடலைமிட்டாய் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தீபாவளி பண்டிகையின்போது இனிப்பு, பலகாரங்கள் விற்பனை அதிகமாக இருக்கும். இனிப்பு அதிகம் சாப்பிடும் போது, செரிமானப் பிரச்சினை உள்ளிட்ட பல உடல்நல தொந்தரவுகள் ஏற்படுவது வழக்கம். எனவே, உடலுக்கு கெடுதல் இல்லாத ஆரோக்கியம் தரும் உணவான கடலைமிட்டாய் மீது தற்போது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி…