உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

3,106 காரட் பிரம்மாண்டம்: ஒரே வைரத்தில் இருந்த 9 பெரிய டைமண்ட்கள்; தபாலில் அனுப்பிய அதிகாரிகள்

தென் ஆப்பிரிக்காவின் சுரங்கப் பாறை சுவரில் மின்னிய ஒரு சிறிய வெளிச்சம், உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய வைர கண்டுபிடிப்பிற்கு வழி வகுத்துள்ளது. ஜனவரி 26, 1905 அன்று பிரிட்டோரியாவுக்கு அருகில் உள்ள 'பிரீமியர்' வைரச் சுரங்கத்தின் அதிகாரி ஃபிரடெரிக் வெல்ஸ், பாறைக்குள் புதைந்திருந்த ஒரு பெரிய படிகத்தைக் கண்டு, தனது பாக்கெட் கத்தியால் தோண்டி எடுத்தார். தங்கத்தை அள்ளி வீசி நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தவர்; எலான் மாஸ்க் எல்லாம் ஜூஜூபி: உலகின் மிகப்பெரிய பணக்காரர் யார் தெரியுமா? அது வெறும் விசித்திர கல் அல்ல; 3,106 காரட் எடைகொண்ட 'கல்லினன்' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சா வைரம் ஆகும். நூற்றாண்டைக் கடந்து…