உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

சென்னையில் பாலகங்களை நடத்த விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆவின் நிறுவனம்

சென்னை மாநகரில் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான 12 பாலகங்களை நடத்த முகவர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.