உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சீனாவில் 'ராட்சத கரப்பான் பூச்சி' முட்டை டார்ட்ஸ்: இணையத்தை உலுக்கும் வினோத உணவு!

பெய்ஜிங், சீனாவின் ஷுண்டே நகரில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் ராட்சத கரப்பான் பூச்சிகள் அமர்ந்திருப்பது போன்ற வினோத பலகாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வினோத உணவு சீனாவின் குவாங்டாங் மாகாணம், ஷுண்டே நகரில் பிரபல உணவகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் பார்ப்பதற்கு அச்சு அசலாக ராட்சத கரப்பான் பூச்சிகள் அமர்ந்திருப்பது போன்ற தோற்றமளிக்கும் "வாட்டர் ரோச் எக் டார்ட்ஸ்" என்ற வினோத பலகாரத்தை அறிமுகம் செய்துள்ளனர். கரப்பான்…