உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ஹெலிகாப்டர் மாயம்.. அடுத்த சில மணி நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. 6 பேர் கதி என்ன?

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்திலிருந்து டேராடூனுக்கு ஹெலிகாப்டர் ஒன்று, புறப்பட்டுச் சென்றது. அதில் ஒரு விமானி மற்றும் ஐந்து பயணிகள் இருந்தனர். இந்த நிலையில், அந்த ஹெலிகாப்டர் ஹாத்தி பர்வதம் அருகே காணாமல் போனதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து அதைக் கண்டுபிடிப்பதற்காக அதிகாரிகள் மேலும் இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பினர். இந்தச் சூழலில்தான் உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் அருகே அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல்…