உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

அரசுப் பணிகளில் வயது வரம்பு உயர்வு; தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது, ‘போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை தற்போதைய விதிகளில் உள்ளதை விட 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த வயது வரம்பு உயர்வானது, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (BC, BC(M), MBC & DNC, SC, ST, ஆதரவற்ற விதவைகள்) ஏற்கனவே உள்ள வயதுச் சலுகையோடு கூடுதலாக அமையும். அதன்படி, குரூப் 1 தேர்வு எழுதும் பொதுப் பிரிவினருக்கு 32இல் இருந்து 37ஆகவும், இட…