Samayam Tamil
Cockroach prevention tips: தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? வீட்டை பூட்டுவதற்கு முன்பு கரப்பான் பூச்சிகளைத் தடுக்க செய்ய வேண்டிய 6 விஷயங்கள்
தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், சுவையான பலகாரங்கள், குடும்பத்தினருடன் கொண்டாட்டம் என வீடே களைகட்டும். பலரும் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்வது அல்லது பிடித்த இடங்களுக்குச் சுற்றுலா செல்வது வழக்கம். இதற்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சில நாட்கள் வெளியூரில் தங்குவோம். ஆனால், அப்படிக் கிளம்புவதற்கு முன்பு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அதுதான் வீட்டைக் கரப்பான் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பது! சிங்கில் கழுவாமல் விட்டுச் செல்லும் பாத்திரங்கள், காலி செய்யப்படாத குப்பைத்தொட்டிகள், சமையலறையில் சிதறிக்கிடக்கும் உணவுத் துகள்கள் போன்றவை கரப்பான்…