Hindu Tamil Thisai
“புதுச்சேரியில் 2,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்” - முதல்வர் ரங்கசாமி உறுதி
புதுச்சேரி: “புதுச்சேரியில் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் 2 ஆயிரம் பேருக்கு நிச்சயம் பணியிடங்கள் கொடுக்கப்படும். முறைகேடு இல்லாமல் பணிகள் நிரப்பப்பட்டு வருகின்றன” என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறையின் கீழ் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 115 இளநிலை எழுத்தர் பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார். அப்போது…