உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

சீனாவின் மஞ்சள் நதி முகத்துவாரத்தில் வானில் காணப்பட்ட புலம்பெயர் பறவைகள்..

கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள மஞ்சள் நதி முகத்துவாரத்தில் பல்லாயிரக்கணக்கான பறவைகள் ஒன்றாக இணைந்து வானில் அலை அலையாகப் பறந்து சென்ற காட்சிகள் இயற்கை ஆர்வலர்களை கவர்ந்தன. கூட்டம் கூட்டமாகப் பறந்த பறவைகள், காற்றில் அலைகள் போன்ற வடிவங்களை உருவாக்கி பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்தன.