Daily Thanthi
உத்ரகாண்ட்: டேராடூன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து
டேராடூன், பத்ரிநாத்தில் இருந்து டேராடூன் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் ஜோஷிமத் அருகே விபத்தில் சிக்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத்தில் இருந்து டேராடூன் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று ஜோஷிமத் அருகே விபத்தில் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 6 பேர் பயணம் செய்த அந்த ஹெலிகாப்டர், ஜோஷிமத் அருகே உள்ள சாயென் (Chaien) கிராமப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன…