Samayam Tamil
டயர் மாற்ற கூட பணம் இல்லை: புலம்பும் தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள்- மீட்டெடுக்க என்ன வழி?
தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் போக்குவரத்து துறையில் நஷ்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. வருவாயை காட்டிலும் இயக்க செலவுகள் அதிகமாக காணப்படுகின்றன. இதற்கு தொலைநோக்கு அடிப்படையில் தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் மாநில அரசு இருக்கிறது.