உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு லண்டன் மிருகக்காட்சி சாலையில் சிறப்பு விருந்து..

ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு லண்டன் மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு பூசணிக்காய் மற்றும் மீன்களுடன் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. விலங்குகளின் வசிப்பிடத்தில் பயமுறுத்தும் வகையில் செதுக்கப்பட்டு வைக்கப்பட்ட பூசணிக்காய்களை கொரில்லாக்கள் ((Gorillas)) மற்றும் கேபிபாராக்கள் ((Capybaras)) விரும்பி சாப்பிட்டன. பென்குயின் பறவைகள் ((Humboldt penguins)) பூசணிக்காய் தட்டுகளில் பரிமாறப்பட்ட மீன் உணவை விரும்பி சாப்பிட்டன.