உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்: சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்

டி20 கிரிக்கெட் போட்டிகளில் 150 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் அர்ஷ்தீப் சிங். இந்திய அணி நியூசிலாந்தில் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் முடிவில் இந்தியா 3-0 என டி20 தொடரைக் கைப்பற்றியது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த…