Puthiya Thalaimurai
நெதன்யாகுவுக்கு செக்.. ஆட்சியைக் கையில் எடுத்த அரபு கட்சிகள்.. மாற்றத்துக்கு தயாராகும் இஸ்ரேல்!
இஸ்ரேலில் 120 உறுப்பினர்களைக் கொண்ட நெசெட் (Knesset) நாடாளுமன்றத்திற்கு கடந்த 27ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பிறகு இந்தத் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை என்கிற நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி மற்றும் மதவாதக் கூட்டணிக் கட்சிகள் ஒருபுறமும், எதிர்க்கட்சிகள் மறுபுறமும் களமிறங்கின. இந்த நிலையில்…