உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்!

பிரபல ஹாலிவுட் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார். ‘எக்ஸ் மேன்’ மற்றும் ‘ஸ்டார் டெர்க்’ படங்களில் தனது சிறப்பான நடிப்பு மூலம் புகழ்பெற்றார். ‘எக்ஸ் மேன்’ படத் தொடரில் பேராசிரியர் சார்லஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ‘ஸ்டார் டெர்க்’ படத் தொடரில் கேப்டன் ஜீன் லுக் பிகார்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் மேடை நாடகங்களில் இவர் நடித்து வந்தார். 1966-ல் ராயல் ஷேக்ஸ்பியர் நிறுவனத்தில் தொடர்ந்து ஷேக்ஸ்‌பியர் நாடகங்களில் நடித்து வந்தார். 2010-ல், பிரிட்டிஷ் நாடகத்துறைக்கும் சர்வதேச பொழுதுபோக்கிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இரண்டாம் எலிசபெத் மகாராணி அவருக்…