Puthiya Thalaimurai
இவங்க எல்லாம் MI கோச்சா..? தரமான பெயர்களை இறக்கிய மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழு முழுமையாக மாற்றம் செய்யப்பட்டு, கீரன் பொல்லார்ட் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தசூழலில் புதிய பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு OG ஐபிஎல் அணிகளுக்கும் கடந்த 3 ஐபிஎல் தொடர்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செல்லவில்லை. ஒருபக்கம் தோனி கேப்டன்சியிலிருந்து விலகிய பிறகு எங்கப்பா சிஎஸ்கேவை காணோம் என்ற…