உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'எல்.முருகன் திடீர் ராஜினாமா செய்தது ஏன்..?'-பின்னணியை உடைக்கும் ராமசுப்பிரமணியன்

மத்திய பாஜக அமைச்சரவையில் இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்த எல். முருகன் தனது பதவியையும், ராஜ்யசபா எம்பி பதவியையும் திடீரென ராஜினாமா செய்துள்ளார். 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கட்சியை அடிமட்டம் வரை பலப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தரப்பில் கூறப்பட்டாலும், ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு மாறுபட்ட விவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இந்தத் திடீர் பதவி விலகல் மற்றும் அதன் பின்னணியில் உள்ள உட்கட்சி அரசியல் குறித்து மூத்த அரசியல் விமர்சகர் ராமசுப்பிரமணியன் தனது பார்வையை முன்வைக்கிறார். இது குறித்து நக்கீரன் டிவிக்கு அரசியல் விமர்சகரும், கல்வியாளருமான ராமசுப்பிரமணியன் க…