Samayam Tamil
சோழ நாட்டு திருப்பதிகளும் ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களும் - 2 ஸ்ரீரங்கம் பாசுரங்களை விளக்குகிறார் ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர்
பெருமாள் மீது தீராத பக்தி கொண்ட ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் அரங்கநாத பெருமாள் மீது பாசுரங்கள் பெரியாழ்வார் திருமொழி எனப்படுகிறது. அவர் பாடிய பாசுரங்கள் பற்றி, அவற்றின் பொருடன் தெரிந்து கொள்ளலாம்.