உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சுங்கத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் : செத்தல் மிளகாய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட செத்தல் மிளகாய் அடங்கிய பல கொள்கலன்கள் சுங்கப் பிரிவின் பொறுப்பில் உள்ளதாக சுங்கப் பணிப்பாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். குறித்த கொள்கலன்களுக்குரிய தரச்சான்றிதழ் அனுமதி கிடைக்காமையினால், அவற்றை விடுவிக்க முடியாமல் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். செத்தல் மிளகாய்த் தொகுதிகளை விடுவிப்பதற்கு உணவுப் பரிசோதனை அதிகாரசபை, தாவர தனிமைப்படுத்தல் சேவை மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களினதும் அனுமதி அத்தியா...