Daily Thanthi
4வது டி20 - ஜேக்கப் டப்பி அசத்தல்.... இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி
ஆக்லாந்து, 4வது டி20 போட்டியில் இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்தியது. 3-0 நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 டி20 போட்டிகள் நடைபெற்ற நிலையில் 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் டி20 தொடரை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா கைப்பற்றியது. 260 ரன்கள் இலக்கு இந்நிலையில், நியூசிலாந்து, இந்தியா இடையேயான 4வது…