உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஷெங்கன் விசா வச்சிருக்கீங்களா? அயர்லாந்து போனா அங்க செல்லாது; இந்தியர்களுக்கான விசா ரூல்ஸ்

ஷெங்கன் மண்டலத்திற்கு வெளியே அயர்லாந்து அமைந்துள்ளதால் இந்தியப் பயணிகள் பலரும் இங்கும் ஷெங்கன் விசா செல்லும் என நினைத்து ஏமாந்துபோகின்றனர். அயர்லாந்திற்கு செல்ல குறுகிய தங்கும் சி (Short Stay C) விசா தனிப்பட்ட முறையில் பெறப்பட வேண்டும். இந்தியப் பயணிகள் குறுகிய தங்கும் சி விசா மூலம் 90 நாட்கள் வரை அங்கு தங்கலாம். 3,106 காரட் பிரம்மாண்டம்: ஒரே வைரத்தில் இருந்த 9 பெரிய டைமண்ட்கள்; தபாலில் அனுப்பிய அதிகாரிகள் விண்ணப்பிக்கும் முறை ஐ.என்.ஐ.எஸ் 'INIS' அல்லது இந்தியாவில் உள்ள மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், புனே தூதரங்கள் மூலமாக விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். விசா கிடைக்க 4 மு…