உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

லவ் 3.0 போஸ்டர் வெளியீடு: இயக்குநர் நெல்சனை சீண்டிய கூல் சுரேஷ்!

வெளிமாநில நடிகர்களை தமிழ் திரைப்படங்களில் நடிக்க வைப்பது தொடர்பான நடிகர் கூல் சுரேஷ் கருத்துக்கு இயக்குநர் பேரரசு மறுப்பு தெரிவித்தார். இன்ஸ்டா பிரபலம் ஆர்னிகா இயக்கி நடித்துள்ள லவ் 3.0 திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு சமீபத்தில் நடந்தது. இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் கோவை மாப்பிள்ளை, கே.என். ஸ்மைலி ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை மங்கி மைண்ட் பிக்சர்ஸ் சிவகுமார் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு வேதை பா. மகேஷ்…