உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

3 மாசத்துக்கு ஒருமுறை ரூ.61,500 வங்கி கணக்கில் ஏறும்: போஸ்ட் ஆபீஸின் சூப்பர் சேமிப்பு திட்டம்

நம்ம கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை பத்திரமான இடத்துல முதலீடு பண்றது ரொம்பவே முக்கியம். சின்ன தப்பு நடந்தா கூட பண இழப்பு வர வாய்ப்பிருக்கு. அந்த வகையில, 100% பாதுகாப்பான ஒரு அட்டகாசமான மத்திய அரசு திட்டத்தைப் பற்றிதான் நாம இப்போ பார்க்க போறோம். அதுதான் தபால் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS). போஸ்ட் ஆபீஸ் அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்தத் திட்டத்துக்கு ஆண்டிற்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டம் எல்லோருக்கும் கிடையாது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மட்டுமே இதில் சேர…