Daily Thanthi
கேரள மந்திரிகள், எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு; நவம்பர்1ம் தேதி முதல் அமல்
திருவனந்தபுரம், கேரளத்தில் அமைச்சர்கள், சபாநாயகர் உள்ளிட்டோருக்கு 25 சதவீதமும், எம்.எல்.ஏ.க்களுக்கு 40 சத வீதமும் சம்பளம் மற்றும் படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. முன்னாள் எம். எல்.ஏ.க்களின் ஓய்வூதியமும் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட் டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறை வேற்றப்பட்டுள்ளது. இந்தசம்பள உயர்வு நவம்பர்1ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது…